tag:blogger.com,1999:blog-3105220585807087381.post254132025039988618..comments2023-10-28T16:15:36.537+05:30Comments on ஷண்முகப்ரியனின் 'படித்துறை': ஒருவர் குறையாமல் (திரைப்பட ரசனை)ஷண்முகப்ரியன்http://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3105220585807087381.post-23100849768082984012009-06-02T08:07:19.987+05:302009-06-02T08:07:19.987+05:30நீங்கள் திரைப்படத்துறை சம்பந்தப்பட்டவர் என்பதால் ஒ...நீங்கள் திரைப்படத்துறை சம்பந்தப்பட்டவர் என்பதால் ஒரு கேள்வி.திரைப்படத் துறையினர் எதனை அளிக்கிறார்களோ அதனையே சமூகம் உள் வாங்கிக் கொள்கிறது.ஆனால் வணிக ரீதியான படங்களே வெற்றி பெறுவதற்கும் பரிட்சார்த்தமாய் முயலும் படங்கள் தோல்வியடைவதற்கும் காரணம் என்ன?உதாரணத்திற்கு அன்பே சிவம்.//

நீங்கள் சொல்ல வரும் படம் மக்களிடம் போய்ச் சேரவில்லை என்று பொருள்.
”வணிகப் படம்’’ என்று முத்திரை குத்தப் படும் படங்கள் மட்டும் எல்லாமே ஓடி விடுகின்றனவா என்ன?
ரசிகர்களின் மேற்புறங்கள்தான் பல கோடி.ஆனால் உட்புறம் ஒன்றேதான்.அதனை வருடிக் கொடுக்கும் எந்தப் படமும் வெல்லும்.
எத்தனை மொழியே தெரியாத படங்கள் பார்த்து நாம் நெகிழ்வதில்லையா?
Example:'NOT ONE LESS' REFERRED ABOVEஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-65628398952717313902009-06-01T13:17:40.358+05:302009-06-01T13:17:40.358+05:30//ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் இது போலத் திரைப் பட...//ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் இது போலத் திரைப் படங்களைத் தமிழில் படைக்கும் வாய்ப்புக்கான அறிகுறிகள் ஏதும் அண்மைக்காலத்தில் இல்லை என்பது.//

நீங்கள் திரைப்படத்துறை சம்பந்தப்பட்டவர் என்பதால் ஒரு கேள்வி.திரைப்படத் துறையினர் எதனை அளிக்கிறார்களோ அதனையே சமூகம் உள் வாங்கிக் கொள்கிறது.ஆனால் வணிக ரீதியான படங்களே வெற்றி பெறுவதற்கும் பரிட்சார்த்தமாய் முயலும் படங்கள் தோல்வியடைவதற்கும் காரணம் என்ன?உதாரணத்திற்கு அன்பே சிவம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-54073655128230443142009-05-30T19:18:55.208+05:302009-05-30T19:18:55.208+05:30(....), ?.... @ -(....), ?.... @ -Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-2507156952016713212009-05-25T20:53:19.679+05:302009-05-25T20:53:19.679+05:30அத்திரி சொன்னது…
படத்தை பார்க்க தூண்டும் வகையில் ...அத்திரி சொன்னது…
படத்தை பார்க்க தூண்டும் வகையில் சொல்லியிருக்கீங்க//

படத்தைப் பாருங்கள்,அத்திரி.நன்கு ரசிப்பீர்கள்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-70566638340919749752009-05-25T20:24:32.751+05:302009-05-25T20:24:32.751+05:30படத்தை பார்க்க தூண்டும் வகையில் சொல்லியிருக்கீங்கபடத்தை பார்க்க தூண்டும் வகையில் சொல்லியிருக்கீங்கஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-25863999493121742372009-05-25T10:59:05.909+05:302009-05-25T10:59:05.909+05:30கலையரசன் சொன்னது…
ஏதோ நம்மலால முடிஞ்சது..
...கலையரசன் சொன்னது…

ஏதோ நம்மலால முடிஞ்சது..
படத்தோட லிங்குகள் கீழே,//

நன்றி கலையரசன்.நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-12714606636881769962009-05-25T10:57:52.681+05:302009-05-25T10:57:52.681+05:30கிரி சொன்னது…
//காமிராவில் பார்ப்பதற்கு மட்டு...கிரி சொன்னது…

//காமிராவில் பார்ப்பதற்கு மட்டுமே அழ்கான ஒரு குக்கிராமம்.//

சார் அருமையான விளக்கம்.. நீங்கள் கூறுவது போல ஒரு சில இடங்கள் படங்களில் பார்க்க மட்டுமே அழகாக இருக்கும்..நேரில் மிக கொடுமையான அனுபவமாகவே இருக்கும். நான் இதை பல முறை நினைத்ததுண்டு.

படங்கள் பல இதை போல பார்க்க நினைத்ததுண்டு ஆனால் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை//

தட்டுங்கள்,திறக்கப் படும்.கேளுங்கள் கொடுக்கப் படும்,கிரி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-11804823154948136552009-05-25T10:55:28.020+05:302009-05-25T10:55:28.020+05:30உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
...உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

டிவிடியை இன்னொரு காப்பி போட்டு வைங்க ஸார்.. வர்றேன்..//

கண்டிப்பாக,சரவணன்.உங்களுக்கில்லாத படமா?
You are welcome.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-44840331637117482322009-05-25T10:48:10.677+05:302009-05-25T10:48:10.677+05:30ஏதோ நம்மலால முடிஞ்சது..
படத்தோட லிங்குகள் கீழே,
...ஏதோ நம்மலால முடிஞ்சது..
படத்தோட லிங்குகள் கீழே,

MEGAUPLOAD LINKS
http://www.megaupload.com/?d=H4AGY0FD
http://www.megaupload.com/?d=HC35YUUT
http://www.megaupload.com/?d=KU45HZZO
http://www.megaupload.com/?d=6X7Y6LHS
http://www.megaupload.com/?d=9CPTEI3J

RAPIDSHARE LINKS
http://rapidshare.com/files/70890341/Not_One_Less.part1.rar
http://rapidshare.com/files/70950490/Not_One_Less.part2.rar
http://rapidshare.com/files/70964219/Not_One_Less.part3.rar
http://rapidshare.com/files/70971911/Not_One_Less.part4.rar
http://rapidshare.com/files/70981174/Not_One_Less.part5.rar
http://rapidshare.com/files/70992414/Not_One_Less.part6.rar
http://rapidshare.com/files/71001859/Not_One_Less.part7.rar
Pass: www.sharebus.com

TORRENTS Link:
http://www.mininova.org/tor/2187569கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-43165821803156701562009-05-25T09:19:18.306+05:302009-05-25T09:19:18.306+05:30//காமிராவில் பார்ப்பதற்கு மட்டுமே அழ்கான ஒரு குக்க...//காமிராவில் பார்ப்பதற்கு மட்டுமே அழ்கான ஒரு குக்கிராமம்.//

சார் அருமையான விளக்கம்.. நீங்கள் கூறுவது போல ஒரு சில இடங்கள் படங்களில் பார்க்க மட்டுமே அழகாக இருக்கும்..நேரில் மிக கொடுமையான அனுபவமாகவே இருக்கும். நான் இதை பல முறை நினைத்ததுண்டு.

படங்கள் பல இதை போல பார்க்க நினைத்ததுண்டு ஆனால் வாய்ப்பு தான் கிடைக்கவில்லைகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-5180587394759470202009-05-25T09:16:02.472+05:302009-05-25T09:16:02.472+05:30டிவிடியை இன்னொரு காப்பி போட்டு வைங்க ஸார்.. வர்றேன...டிவிடியை இன்னொரு காப்பி போட்டு வைங்க ஸார்.. வர்றேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-8989413817956711872009-05-25T08:51:05.658+05:302009-05-25T08:51:05.658+05:30Cable Sankar சொன்னது…
sir dvd available???//
I s...Cable Sankar சொன்னது…
sir dvd available???//

I saw it only in dvd,Shankar.If you dont get it I will give.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-69528689630743929142009-05-25T08:46:04.371+05:302009-05-25T08:46:04.371+05:30ஆ.ஞானசேகரன் சொன்னது…
இப்படிப்பட்ட நல்லப் படங்கள...ஆ.ஞானசேகரன் சொன்னது…

இப்படிப்பட்ட நல்லப் படங்கள் தமிழில் வராமைக்கு ஒரு சில காரணம் சொல்லுங்கள் சார்... எல்லோரையும் போல ரசிகனை குறைச் சொல்லாதீர்கள் சார்..//

படம் பார்ப்பவர்கள்,படம் எடுப்பவர்கள் இரண்டு தரப்பிலுமே மாற்றங்கள் வந்தால் ஒழிய இது நேராது,
ஞானசேகரன்.
புதுப் படங்களைப் பற்றி எழுதினால் கிடைக்கும் வரவேற்பு,புத்தரைப் பற்றி எழுதினால் நம் நண்பர்களிடமே கிடைப்பதில்லையே!ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-38340405295530563412009-05-25T08:40:20.140+05:302009-05-25T08:40:20.140+05:30கடைக்குட்டி சொன்னது…
download link இருந்தா கொ...கடைக்குட்டி சொன்னது…

download link இருந்தா கொடுக்கவும் :-)

பார்க்க ஆவலாக உள்ளது ..//

நான் டி.வி.டி யில்தான் பார்த்தேன்.பாருங்கள்.அற்புதமான படம்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-84698968758961912692009-05-25T07:35:40.678+05:302009-05-25T07:35:40.678+05:30sir dvd available???sir dvd available???Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-28575346340203931032009-05-24T23:16:16.432+05:302009-05-24T23:16:16.432+05:30//ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் இது போலத் திரைப் பட...//ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் இது போலத் திரைப் படங்களைத் தமிழில் படைக்கும் வாய்ப்புக்கான அறிகுறிகள் ஏதும் அண்மைக்காலத்தில் இல்லை என்பது.//

எங்கள் வருத்தத்தையும் நீங்களே சொல்லிவிட்டீர்காள் சார்... முடிந்தால் படம் பார்க்கின்றேன்..

இப்படிப்பட்ட நல்லப் படங்கள் தமிழில் வராமைக்கு ஒரு சில காரணம் சொல்லுங்கள் சார்... எல்லோரையும் போல ரசிகனை குறைச் சொல்லாதீர்கள் சார்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-3686139523820779162009-05-24T23:12:20.895+05:302009-05-24T23:12:20.895+05:30download link இருந்தா கொடுக்கவும் :-)
பார்க்க ஆவல...download link இருந்தா கொடுக்கவும் :-)

பார்க்க ஆவலாக உள்ளது ..கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.com