tag:blogger.com,1999:blog-3105220585807087381.post4730965957838642582..comments2023-10-28T16:15:36.537+05:30Comments on ஷண்முகப்ரியனின் 'படித்துறை': 'அருந்ததீ'பட அனுபவம்ஷண்முகப்ரியன்http://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3105220585807087381.post-25810782386444809952009-04-10T17:54:00.000+05:302009-04-10T17:54:00.000+05:30try this if you find time... very interesting..htt...try this if you find time... very interesting..

http://iamverysimple.blogspot.com/2009/04/grandpas-challenge-game.htmlA Simple Manhttps://www.blogger.com/profile/04747837926642076006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-54280075733107663352009-03-26T09:36:00.000+05:302009-03-26T09:36:00.000+05:30KISHORE சொன்னது… உண்மை தான் சார்... என்ன இது பேய் ...KISHORE சொன்னது…
உண்மை தான் சார்... என்ன இது பேய் பிசானு.. scene போடுரங்கனு சொல்றவங்க...
ஆங்கில மொக்க பேய் படத்த பாத்துட்டு ஆஹா ஓஹோனு சொல்றவங்க.. இவங்க எல்லாம் அவங்களுக்குள்ள இருக்குற குழந்தை மனசடோ போய் பாக்கணும்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிஷோர்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-15703429583109418322009-03-26T07:41:00.000+05:302009-03-26T07:41:00.000+05:30உண்மை தான் சார்... என்ன இது பேய் பிசானு.. scene போ...உண்மை தான் சார்... என்ன இது பேய் பிசானு.. scene போடுரங்கனு சொல்றவங்க...
ஆங்கில மொக்க பேய் படத்த பாத்துட்டு ஆஹா ஓஹோனு சொல்றவங்க.. இவங்க எல்லாம் அவங்களுக்குள்ள இருக்குற குழந்தை மனசடோ போய் பாக்கணும்...kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-34127869827748770372009-03-24T20:56:00.000+05:302009-03-24T20:56:00.000+05:30//புருனோ Bruno சொன்னது… //நமது அடிப்படை உணர்ச்சிகள...//புருனோ Bruno சொன்னது…
//நமது அடிப்படை உணர்ச்சிகளான கோபம்,வன்மம்,காமம்.சபதம் ,வெறி மரணம் என்பதைத் தவிர வேறு எந்த மெல்லுணர்வுகளையும் ஒரு நொடி கூட வராமல் பார்த்துக் கொண்ட திரைக்கதையால் எந்நேரமும் இருந்து கொண்டு இருக்கும் பரபரப்பு,//

சரியான ஆய்வு சார்//

உங்கள் முதல் வருகைக்கும் முதல் பாராட்டுக்கும் நன்றி புருனோ சார்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-21816242083298468882009-03-24T20:45:00.000+05:302009-03-24T20:45:00.000+05:30//நமது அடிப்படை உணர்ச்சிகளான கோபம்,வன்மம்,காமம்.சப...//நமது அடிப்படை உணர்ச்சிகளான கோபம்,வன்மம்,காமம்.சபதம் ,வெறி மரணம் என்பதைத் தவிர வேறு எந்த மெல்லுணர்வுகளையும் ஒரு நொடி கூட வராமல் பார்த்துக் கொண்ட திரைக்கதையால் எந்நேரமும் இருந்து கொண்டு இருக்கும் பரபரப்பு,//

சரியான ஆய்வு சார்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-28677435007286069362009-03-24T06:31:00.000+05:302009-03-24T06:31:00.000+05:30//Cable Sankar கூறியது... நல்ல பகிர்வு சார்.. நிச்...//Cable Sankar கூறியது...
நல்ல பகிர்வு சார்.. நிச்சயமாய் நீங்கள் சொன்னது போல் மனதுள் உள்ள குழந்தையை உசுப்பி எழுப்பி கொண்டு படம் பார்த்தால் நிச்சயமாய் ஆடி போய்விடுவோம்.//

பெங்களூரில் இருந்தும் மதித்(
து)உரை வழங்கியதற்கு நன்றி ஷங்கர்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-42272867263626097042009-03-24T06:28:00.000+05:302009-03-24T06:28:00.000+05:30//அய்யா சொன்னதை நம்பி தைரியமா போங்க கிரி அண்ணே. ஆர...//அய்யா சொன்னதை நம்பி தைரியமா போங்க கிரி அண்ணே. ஆரமிச்சதும் தெரியல...முடிஞ்சதும் தெரியல.//

வயிற்றில் பால வார்த்தீர்கள் அப்துல்லா!இல்லாவிடால் நிறையப் பேரிடம் நான் மாட்டியிருப்பேன்.ஆனால், என்னைப் போக வைத்தது,உண்மைத் தமிழனும்,கேபிள் ஷங்கரும்.உங்கள் மூவருக்கும் என் நன்றி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-83814601084158489022009-03-24T00:41:00.000+05:302009-03-24T00:41:00.000+05:30நல்ல பகிர்வு சார்.. நிச்சயமாய் நீங்கள் சொன்னது போல...நல்ல பகிர்வு சார்.. நிச்சயமாய் நீங்கள் சொன்னது போல் மனதுள் உள்ள குழந்தையை உசுப்பி எழுப்பி கொண்டு படம் பார்த்தால் நிச்சயமாய் ஆடி போய்விடுவோம்.

சினிமாவின் வெற்றியே அதில் தானே சார் இருக்கிறது. ஒருவனை அவனது தன் என்ற விஷ்யத்தை நினைவுக்கு வராமல் கதை சொன்னது படத்தின் வெற்றி.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-56630017608911939582009-03-23T22:43:00.000+05:302009-03-23T22:43:00.000+05:30//உண்மையாகவா! உங்களை நம்ம்ம்பி இந்த வாரம் பார்க்கி...//உண்மையாகவா!

உங்களை நம்ம்ம்பி இந்த வாரம் பார்க்கிறேன்.

அய்யா சொன்னதை நம்பி தைரியமா போங்க கிரி அண்ணே. ஆரமிச்சதும் தெரியல...முடிஞ்சதும் தெரியல.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-72766666550823699292009-03-23T22:24:00.000+05:302009-03-23T22:24:00.000+05:30//முரளிகண்ணன் கூறியது... அருமையான பகிர்வு.//நன்றி ...//முரளிகண்ணன் கூறியது...
அருமையான பகிர்வு.//

நன்றி முரளிகண்ணன். படம் பார்த்தீர்களா?ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-36951616137463272262009-03-23T22:23:00.000+05:302009-03-23T22:23:00.000+05:30//நையாண்டி நைனா கூறியது... இங்கே, தெலுங்கு அருந்தத...//நையாண்டி நைனா கூறியது... இங்கே, தெலுங்கு அருந்ததீ வந்து; போய் விட்டது என்று எண்ணுகிறேன்.
அதனால் தமிழ் வடிவம் மொழிபெயர்ப்பு வந்தால் கண்டிப்பாக போய் பார்க்கவேண்டும் என்று உள்ளேன்.//
கண்டிப்பாகப் பாருங்கள் நைனா,அட்லீஸ்ட் என்னைத் திட்டுவதற்காகவாவது!ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-24756491905468948802009-03-23T21:25:00.000+05:302009-03-23T21:25:00.000+05:30அருமையான பகிர்வு.அருமையான பகிர்வு.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-81699186735824201912009-03-23T18:32:00.000+05:302009-03-23T18:32:00.000+05:30/*முதன் முதலாகச் சந்திக்கிறோம்.SO,HELLO,HOW ARE YO.../*முதன் முதலாகச் சந்திக்கிறோம்.SO,HELLO,HOW ARE YOU NAINAA? இங்கே என்று நீங்கள் மொட்டையாக்ச் சொன்னதால் கிட்டத்தட்ட மும்பைக்குப் பாதிதூரம் சென்று நீங்கள் மும்பையைததான் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரிந்து வந்தேன்.மும்பையில் தெலுங்கு அருந்ததீ ரிலீஸ் ஆகவில்லையா என்ன?*/

வணக்கம் அண்ணா.
நான் நலமாக இருக்கிறேன். தங்கள் அன்பிற்கு மிக நன்றி. தங்களின் கணிப்பு சரியே, நான் இருப்பது மும்பை தான்.

இங்கே, தெலுங்கு அருந்ததீ வந்து; போய் விட்டது என்று எண்ணுகிறேன்.
அதனால் தமிழ் வடிவம் மொழிபெயர்ப்பு வந்தால் கண்டிப்பாக போய் பார்க்கவேண்டும் என்று உள்ளேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-30667900150671434692009-03-23T18:24:00.000+05:302009-03-23T18:24:00.000+05:30//நையாண்டி நைனா சொன்னது… ஹும்ம்... இங்கே வரட்டும் ...//நையாண்டி நைனா சொன்னது…
ஹும்ம்...
இங்கே வரட்டும் ஒரு கை பார்கிறேன்.//
முதன் முதலாகச் சந்திக்கிறோம்.SO,HELLO,HOW ARE YOU NAINAA? இங்கே என்று நீங்கள் மொட்டையாக்ச் சொன்னதால் கிட்டத்தட்ட மும்பைக்குப் பாதிதூரம் சென்று நீங்கள் மும்பையைததான் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரிந்து வந்தேன்.மும்பையில் தெலுங்கு அருந்ததீ ரிலீஸ் ஆகவில்லையா என்ன?ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-51213221858813513522009-03-23T16:23:00.000+05:302009-03-23T16:23:00.000+05:30ஹும்ம்... இங்கே வரட்டும் ஒரு கை பார்கிறேன்.ஹும்ம்...
இங்கே வரட்டும் ஒரு கை பார்கிறேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-23471086723047799222009-03-23T15:47:00.000+05:302009-03-23T15:47:00.000+05:30//ஆ.ஞானசேகரன் சொன்னது… சார் உங்களை நம்பி பார்கலாம்...//ஆ.ஞானசேகரன் சொன்னது…
சார் உங்களை நம்பி பார்கலாம் இருக்கின்றேன்... நல்ல விமர்சனம் சார்..//
கிரி சாருக்குச் சொன்னதே உங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன் ஞானசேகரன் சார்.
'ஸ்பீல்பர்க் சொன்னதைப் போல உங்களுக்குள் இருக்கும் குழந்தையை நம்பிப் போங்கள்.ஏமாற மாட்டீர்கள்.'ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-9411954367558800172009-03-23T15:36:00.000+05:302009-03-23T15:36:00.000+05:30சார் உங்களை நம்பி பார்கலாம் இருக்கின்றேன்... நல்ல ...சார் உங்களை நம்பி பார்கலாம் இருக்கின்றேன்... நல்ல விமர்சனம் சார்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-86226115061517384962009-03-23T15:18:00.000+05:302009-03-23T15:18:00.000+05:30//ஹாலிவுட் பாலா சொன்னது… NRI சோககதையை கேளு.. தாய்/...//ஹாலிவுட் பாலா சொன்னது…
NRI சோககதையை கேளு.. தாய்/தந்தைகுலமே!//

ஓஹோ!நாடு மாறினால் சோகங்களும் மாறும் என்று அதையும் தப்பாகத்தான் நினைத்துக் கொண்டிருகின்றேனா? சாரி பாலா.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-70449354440577218592009-03-23T14:22:00.000+05:302009-03-23T14:22:00.000+05:30//டக்ளஸ்....... சொன்னது… நல்ல விமர்சனம்..//நன்றி ட...//டக்ளஸ்....... சொன்னது…
நல்ல விமர்சனம்..//

நன்றி டக்ளஸ்.படைப்பு நன்றாக இருந்தால் விமர்சனமும் நன்றாகத்தானே இருக்கும்.அனைத்துப் புகழும் கோடி ராமகிருஷ்ணாவுக்கே!ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-75154478394693020172009-03-23T14:07:00.000+05:302009-03-23T14:07:00.000+05:30//கிரி கூறியது... உண்மையாகவா! உங்களை நம்ம்ம்பி இந்...//கிரி கூறியது...

உண்மையாகவா!
உங்களை நம்ம்ம்பி இந்த வாரம் பார்க்கிறேன்.//

ஸ்பீல்பர்க் சொன்னதைப் போல உங்களுக்குள் இருக்கும் குழந்தையை நம்பிப் போங்கள் கிரி.ஏமாற மாட்டீர்கள்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-12548793240202543892009-03-23T13:55:00.000+05:302009-03-23T13:55:00.000+05:30நல்ல விமர்சனம்..நல்ல விமர்சனம்..Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-1091136596236752892009-03-23T13:34:00.000+05:302009-03-23T13:34:00.000+05:30//அருந்ததி-ஹாலிவுட் திரைப்படத் தொழில் நுட்பங்களை எ...//அருந்ததி-ஹாலிவுட் திரைப்படத் தொழில் நுட்பங்களை எல்லாம் மென்று தின்று ஜீரணித்து விட்டு,விஸ்வரூபமாய் எழுந்து நிற்கும் தெலுங்குவுட் மாயாஜாலம்.//

உண்மையாகவா!

உங்களை நம்ம்ம்பி இந்த வாரம் பார்க்கிறேன்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-68703631860712587462009-03-23T11:40:00.000+05:302009-03-23T11:40:00.000+05:30//அங்கே இருக்கும் மொக்கையான தியேட்டர்கள் கூட இங்கே...//அங்கே இருக்கும் மொக்கையான தியேட்டர்கள் கூட இங்கே இருக்கும் நல்ல தியேட்டர்களுக்குச் சமமாக் இருக்குமென்று நான்நினைத்துக் கொண்டிருக்கிறேன் பாலா.//

சார்.. இது அப்படியே ஆப்போசிட்! :-(

இதைப்பத்தி என்னோட இன்னொரு ப்லாகில் புலம்பியிருக்கேன்.:(

NRI சோககதையை கேளு.. தாய்/தந்தைகுலமே!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-18776681057385896942009-03-23T11:37:00.000+05:302009-03-23T11:37:00.000+05:30//உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது... ...//உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
அருமையான விமர்சனம்..//

நீங்கள் எழுதியதற்குப் பிறகுதான் நான் படத்துக்கே போனேன் சரவ்ணன்.நன்றி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-12101336204555327412009-03-23T11:19:00.000+05:302009-03-23T11:19:00.000+05:30அருமையான விமர்சனம்..இது போன்ற பார்த்தே தீர வேண்டிய...அருமையான விமர்சனம்..

இது போன்ற பார்த்தே தீர வேண்டிய திரைப்படங்களுக்கு இது போன்ற விமர்சனங்கள் வெளி வந்தே தீர வேண்டும்..

கொளுத்துங்க.. கொளுத்துங்க..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com