சுத்தம்
நிசப்தம்
முழுச் சுதந்திரம்
காரணமில்லாத சுகம்
தான் என்று உணராத தனிமை
கடலின் நடு அமைதி
வெந்து தணிந்த சிதை
பாலைவனத்துப் பௌர்ணமி
எல்லோரும் ஊருக்குப் போய்விட்ட வீடு
அந்தரங்கமான சாவு
உடல்கள் கலந்ததின் முடிவு
முற்றிலும் நிறைந்த செல்வம்
அது முழுதும் கரைந்தபின் வரும்
இனியதொரு இல்லாமை .
கண்களுக்குத் தெரியாமல் எங்கோ ஒளிந்து கிடந்த பூஜ்ய அர்த்தங்கள்.தலைப்புக்கு ஏற்ற மாதிரி நான் வரும் வரை பின்னூட்ட பூஜ்யமே.பூஜ்யத்தை அர்த்தமாக்கி விட்டுப் போகிறேன்.
பதிலளிநீக்கு