முதல் அதிர்ச்சி இவ்வளவு விடியற்காலையிலேயே போஸ்ட் போடணுமா..? இல்ல வழக்கம் போல எங்களை மாதிரி ஏதாவது ஆகிப் போச்சா.. டைரக்டர் ஸார்.. உடனடியாக நல்ல மருத்துவரை அணுகவும்..!
இரண்டாவது அதிர்ச்சி.. இப்படி 6 வரில ஒரு சினிமாவுக்கு விமர்சனம் எழுதிர முடியுமா..? அதுவும் ஒரு நல்ல, தேர்ந்த இயக்குநரால்..!
முருகா.. எனக்கு மட்டும் ஏன் இப்படி? எனக்கு ஒரு நல்ல புத்தியைக் கொடுக்கக் கூடாதா..?!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது... மை காட்..
இரண்டு அதிர்ச்சிகள் என்னைத் தாக்கிவிட்டன.. இரண்டாவது அதிர்ச்சி.. இப்படி 6 வரில ஒரு சினிமாவுக்கு விமர்சனம் எழுதிர முடியுமா..? அதுவும் ஒரு நல்ல, தேர்ந்த இயக்குநரால்..!
முருகா.. எனக்கு மட்டும் ஏன் இப்படி? எனக்கு ஒரு நல்ல புத்தியைக் கொடுக்கக் கூடாதா..?!//
பெண் பார்க்கப் போகிறோம்.'பொண்ணுப் புடிச்சிருக்கா?ன்னு கேட்டா புடிச்சிருக்கு,புடிக்கலேன்னு,ஒரு வரியிலே சொன்னாப் போதாதா? பொண்ணோட தலையிலே இருந்து கால் வரைக்கும் ஒரு அங்கம் பாக்கி விடாமே விளக்கிச் சொல்லணுமா சரவணன்?
நன்றி பிரேம்.விமர்சனம் என்ற பெயரில் படத்தின் உணர்வுகளை விட விமர்சகனின் எண்ணங்களே பக்கங்களை ஆக்கிரமிப்பது சமீப காலங்களில் அதிகமாகி விட்டது.தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கையில் சில பேர் அந்த வித வெட்கமுமின்றி செல் ஃபோனில் பேசிக் கொண்டிருப்பதைத் தாண்டிப் படம் பார்க்கக் கஷ்டப் படுவதைப் போல இந்த விமர்சகர்களின் இரைச்சலைத தாண்டிப் படங்களைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
//வண்ணத்துபூச்சியார் சொன்னது… இதுவும் நல்லாயிருக்கு சார். ஒரு தகவல்: நான் பதிவிட்ட "Three Monkeys" துருக்கி திரைப்படம் தற்போது சென்னை INOX தியேட்டரில் நடைபெறுகிறது (@7.15 Pm} தங்களது ஈ மெயில் தெரியவில்லை. அதனால் இங்கு அறிவித்தேன். சொன்னது… //
நன்றி வண்ணத்துபூச்சியாரே!எனது ஈமெயில் முகவரி:shanmughapriyan.sai@gmail.com நேரம் வாய்த்தால் அவசியம் நீங்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்க்கிறேன்.
படம் உங்களுக்கு ரொம்ப பிடித்துவிட்டது போலிருக்கே சார்..?
பதிலளிநீக்குபடத்தின் கதையை முழுவதுமாகத் தான் பதிவுகள் எழுதி விடுகின்றனரே.. படம் பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதி இருக்கலாம்.
பதிலளிநீக்குமை காட்..
பதிலளிநீக்குஇரண்டு அதிர்ச்சிகள் என்னைத் தாக்கிவிட்டன..
முதல் அதிர்ச்சி இவ்வளவு விடியற்காலையிலேயே போஸ்ட் போடணுமா..? இல்ல வழக்கம் போல எங்களை மாதிரி ஏதாவது ஆகிப் போச்சா.. டைரக்டர் ஸார்.. உடனடியாக நல்ல மருத்துவரை அணுகவும்..!
இரண்டாவது அதிர்ச்சி.. இப்படி 6 வரில ஒரு சினிமாவுக்கு விமர்சனம் எழுதிர முடியுமா..? அதுவும் ஒரு நல்ல, தேர்ந்த இயக்குநரால்..!
முருகா.. எனக்கு மட்டும் ஏன் இப்படி? எனக்கு ஒரு நல்ல புத்தியைக் கொடுக்கக் கூடாதா..?!
இப்பவெல்லாம் நல்ல படம் பாக்கிறேன்.
பதிலளிநீக்குபூ,வெயில்,கபடி,அலி பாபா இந்த படத்துக்கு காத்திருக்கிறேன்.
//Cable Sankar சொன்னது…
பதிலளிநீக்குபடம் உங்களுக்கு ரொம்ப பிடித்துவிட்டது போலிருக்கே சார்..?//
DEFINITELY,SHANKAR.
//தமிழ் பிரியன் கூறியது...
பதிலளிநீக்குபடத்தின் கதையை முழுவதுமாகத் தான் பதிவுகள் எழுதி விடுகின்றனரே.. படம் பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதி இருக்கலாம்.//
என் பாராட்டையும்,என் மரியாதைகளையும் தெரிவித்தபின் என் கருத்துக்கள் வேறு எதற்கு ப்ரியன்?
//உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
பதிலளிநீக்குமை காட்..
இரண்டு அதிர்ச்சிகள் என்னைத் தாக்கிவிட்டன..
இரண்டாவது அதிர்ச்சி.. இப்படி 6 வரில ஒரு சினிமாவுக்கு விமர்சனம் எழுதிர முடியுமா..? அதுவும் ஒரு நல்ல, தேர்ந்த இயக்குநரால்..!
முருகா.. எனக்கு மட்டும் ஏன் இப்படி? எனக்கு ஒரு நல்ல புத்தியைக் கொடுக்கக் கூடாதா..?!//
பெண் பார்க்கப் போகிறோம்.'பொண்ணுப் புடிச்சிருக்கா?ன்னு கேட்டா புடிச்சிருக்கு,புடிக்கலேன்னு,ஒரு வரியிலே சொன்னாப் போதாதா? பொண்ணோட தலையிலே இருந்து கால் வரைக்கும் ஒரு அங்கம் பாக்கி விடாமே விளக்கிச் சொல்லணுமா சரவணன்?
//குடுகுடுப்பை கூறியது...
பதிலளிநீக்குஇப்பவெல்லாம் நல்ல படம் பாக்கிறேன்.
பூ,வெயில்,கபடி,அலி பாபா இந்த படத்துக்கு காத்திருக்கிறேன்.//
பார்த்து விட்டுச் சொல்லுங்கள்,குடுகுடுப்பையாரே.
ரத்தினச் சுருக்கம்..
பதிலளிநீக்குவிமர்சனங்கள் என்பவை 15 பத்திகளைக் கடந்து, காட்சிகளின் தரத்தை விளக்குவது மட்டுமல்ல என்பது உங்கள் விமர்சனத்தின் மூலம் நிதர்சமாகிறது.
இந்த நான்கு வரிகளும் படத்தைப் பார்க்கத் தூண்டும்!!
//பிரேம் சொன்னது…
பதிலளிநீக்குரத்தினச் சுருக்கம்..//
நன்றி பிரேம்.விமர்சனம் என்ற பெயரில் படத்தின் உணர்வுகளை விட விமர்சகனின் எண்ணங்களே பக்கங்களை ஆக்கிரமிப்பது சமீப காலங்களில் அதிகமாகி விட்டது.தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கையில் சில பேர் அந்த வித வெட்கமுமின்றி செல் ஃபோனில் பேசிக் கொண்டிருப்பதைத் தாண்டிப் படம் பார்க்கக் கஷ்டப் படுவதைப் போல இந்த விமர்சகர்களின் இரைச்சலைத தாண்டிப் படங்களைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
இதுவும் நல்லாயிருக்கு சார்.
பதிலளிநீக்குஒரு தகவல்:
நான் பதிவிட்ட "Three Monkeys" துருக்கி திரைப்படம் தற்போது சென்னை INOX தியேட்டரில் நடைபெறுகிறது (@7.15 Pm}
தங்களது ஈ மெயில் தெரியவில்லை. அதனால் இங்கு அறிவித்தேன்.
//வண்ணத்துபூச்சியார் சொன்னது…
பதிலளிநீக்குஇதுவும் நல்லாயிருக்கு சார்.
ஒரு தகவல்:
நான் பதிவிட்ட "Three Monkeys" துருக்கி திரைப்படம் தற்போது சென்னை INOX தியேட்டரில் நடைபெறுகிறது (@7.15 Pm}
தங்களது ஈ மெயில் தெரியவில்லை. அதனால் இங்கு அறிவித்தேன்.
சொன்னது… //
நன்றி வண்ணத்துபூச்சியாரே!எனது ஈமெயில் முகவரி:shanmughapriyan.sai@gmail.com
நேரம் வாய்த்தால் அவசியம் நீங்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்க்கிறேன்.
//பொண்ணோட தலையிலே இருந்து கால் வரைக்கும் ஒரு அங்கம் பாக்கி விடாமே விளக்கிச் சொல்லணுமா சரவணன்?//
பதிலளிநீக்குநம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி சொல்லுவாருங்களே, அவரோட "யாவரும் நலம்" படிச்சிங்களா? மொத்த கதையையும் சொல்லிட்டாரு, படம் பார்க்கணும்ங்கிற ஆர்வமே போய்டுச்சு.
சார்! நேற்று தான் இந்த படம் பார்த்தேன்.. எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.
பதிலளிநீக்குஇயல்பான படம் கூடவே மாதவனின் நடிப்பும்