ஒரு பி.ஈ. மாணவனும்,ஒரு எம்.பி.ஏ. மாணவனும் ஒரு கேம்புக்குச் சென்றார்கள்.கூடாரம் அடித்து அந்த இரவில் தங்கினார்கள்.
நடு இரவில் தூக்கம் கலைந்த பி.ஈ. மாணவன், எம்.பி.ஏ மாணவனை எழுப்பிக் கேட்டான்.
'வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?'
எம்.பி.ஏ மாணவன் நீண்ட நேரம் சிந்தித்த பிறகு இவ்வாறு சொன்னான்.
'Astronomically, ஏகப் பட்ட பால்வெளிகளும், ஆயிரக் கணக்கான கிரகங்களும் இருக்கின்றன.
Astrologically, சனியானது,கன்னி ராசியில் இருக்கிறது.
கால நேரப் படி இப்போது மணி மூன்று ஆகிறது.
Theologically, கடவுள் எவ்வளவு பெரியவர்,நாம் எவ்வளவு அற்பமான மனிதர்கள் என்று புரிகிறது.
Meteorologically, நாளைக் காலை நேரம் நல்ல படியாக இருக்கும் என்று தெரிகிறது '
என்று கூறி விட்டுப் பெருமையாக நண்பனைப் பார்த்துக் கேட்டான்.
'சரி.இந்த இரவு நேர ஆகாயம் உனக்கு என்னதான் சொல்கிறது?'
அருகில் படுத்திருந்த பி.ஈ. நண்பன் அமைதியாகச் சொன்னான்.
'Practically, யாரோ ஒருவன்,நமது கூடாரத்தைத் திருடிச் சென்றிருக்கிறான்!'
அருமையான சிரிப்பு சார்.
பதிலளிநீக்குசூப்பர்!
பதிலளிநீக்குசார் என்ன இது :)
பதிலளிநீக்குhahaha.. super..
பதிலளிநீக்குஅர்த்தமுள்ள நகைச்சுவை சார்.
பதிலளிநீக்கு//Practically, யாரோ ஒருவன்,நமது கூடாரத்தைத் திருடிச் சென்றிருக்கிறான்!//
பதிலளிநீக்குஏற்கெனவே படித்தது. இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. :)
சாதரண வாழ்க்கை முறைக்கு மெத்தப் படித்த அறிவு உதவாது என்பதை அழகாக உணர்த்தும் கதை..
பதிலளிநீக்குபாராட்டுகிறேன் சகோ.
சூப்பர்............
பதிலளிநீக்குFinancially திருடியவனுக்கு பிரச்சினை இருந்துருக்கனும் ....
பதிலளிநீக்குஅருமை நண்பரே..
பதிலளிநீக்குஐயா,நலம் தானே?
பதிலளிநீக்குநல்ல ரசனையுடன் புனையப்பட்ட குறுஞ்சிரிப்பு.பகிர்வுக்கு நன்றிகள்
குடுகுடுப்பை சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான சிரிப்பு சார்.//
நன்றி.மகிழ்ச்சி,சார்.
வால்பையன் சொன்னது…
பதிலளிநீக்குசூப்பர்!//
நன்றி,மகிழ்ச்சி வால்பையன்.
வினோத்கெளதம் சொன்னது…
பதிலளிநீக்குசார் என்ன இது :)//
படித்ததில் சிரித்தது,வினோத்.
butterfly Surya சொன்னது…
பதிலளிநீக்குhahaha.. super..//
சூர்யா,எத்தனை நாள் ஆயிற்று உங்களைப் படித்து!
Cable Sankar சொன்னது…
பதிலளிநீக்கு:)
எனது குறுஞ்சிரிப்புக்குப் பதில் உங்கள் புன்னகையா?மகிழ்ச்சி,ஷங்கர்.
செ.சரவணக்குமார் சொன்னது…
பதிலளிநீக்குஅர்த்தமுள்ள நகைச்சுவை சார்.//
உங்கள் ரசனையை நான் உணர்வேன்,சரவணன்.
சின்ன அம்மிணி சொன்னது…
பதிலளிநீக்கு//Practically, யாரோ ஒருவன்,நமது கூடாரத்தைத் திருடிச் சென்றிருக்கிறான்!//
ஏற்கெனவே படித்தது. இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. :)//
சிரிப்பது எத்தனையாவது முறையாக இருந்தாலும்,மகிழ்ச்சிதானே மேடம்.
நிகழ்காலத்தில்... சொன்னது…
பதிலளிநீக்குசாதரண வாழ்க்கை முறைக்கு மெத்தப் படித்த அறிவு உதவாது என்பதை அழகாக உணர்த்தும் கதை..
பாராட்டுகிறேன் சகோ.//
மகிழ்ச்சி,சிவா.
Sangkavi சொன்னது…
பதிலளிநீக்குசூப்பர்............//
நன்றி,மகிழ்ச்சி,சங்கவி.
மகா சொன்னது…
பதிலளிநீக்குFinancially திருடியவனுக்கு பிரச்சினை இருந்துருக்கனும் ....//
திருட்டு,ஃபினான்ஷியல் பிரச்சினை என்பதை விட,சைகலாஜிகல் பிரச்சினை என்று நான் கருதுகிறேன்,மகா.
முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
பதிலளிநீக்குஅருமை நண்பரே..//
பராட்டுக்கு நன்றி,முனைவரே.மகிழ்ச்சி.
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…
பதிலளிநீக்குஐயா,நலம் தானே?
நல்ல ரசனையுடன் புனையப்பட்ட குறுஞ்சிரிப்பு.பகிர்வுக்கு நன்றிகள்//
எப்படி இருக்கிறீர்கள்,கார்த்தி? நலம் வாழ எனது பிரார்த்தனைகள்.
இதை வேறு யாரோ இரண்டு பேர் பேசிக்கொள்வதாக படித்துள்ளேன்...
பதிலளிநீக்குஒரு வெள்ளைக்கார விஞ்ஞானியும் எழுத்தாளரும் என்று நினைக்கிறேன்...