நண்பர் கார்த்திகேயனின் ஒரு இடுகையைக் காலையில் பார்த்துக் குமுறி விட்டேன்.
அந்தக் காட்சிகளைக் கண்ட பின் ,மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு வாழும் தகுதியே நமக்கு இல்லை என்று தோன்றுகிறது .
இந்தக் கொடுமைகளைத் தடுக்கும் அதிகாரம் உண்மையிலேயே யாருக்குமே இல்லையா ?
எல்லா உலக அமைப்புகளும் வீணா ?
அனைத்து அரசாங்கங்களும் போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் போடுவதற்கு மட்டும்தானா?
ஹிட்லர் மட்டும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பானா?அவனை அழித்தவர்கள் பிறக்க மாட்டார்களா?
இந்தப் பதிவைத் தயவு செய்து பாருங்கள்.
geethappriyan.blogspot.com/
நாம் அழுகைகளையும் ,குமுறல்களையுமாவது பகிர்ந்து கொள்வோம் .
இந்த மின்னஞ்சல் எனக்கும் வந்து இருந்தது. மிகவும் கஷ்டமாக இருந்தது.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற இயலாமையை நினைத்து... என்ன சொல்வதென்று தெரியவில்லை சார்,
//நாம் அழுகைகளையும் ,குமுறல்களையுமாவது பகிர்ந்து கொள்வோம் .//
பதிலளிநீக்குநாம் அழுகைகளையும் ,குமுறல்களையுமாவது பகிர்ந்து கொள்வோம் .
இன இரண்டகர்களையும் மாந்தநேயமே அற்றுப்போய் இக் கொடுமைகளுக்குத் துணை போகிறவர்களை விடவே கூடாது!
பதிலளிநீக்குஆம்! கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் தக்க பாடம் புகட்டியாக வேண்டும்!
வருகின்ற வாய்ப்பைத் தமிழர் மட்டுமன்றி மாந்தத் தன்மையுள்ள ஒவ்வொருவரும் தவறவிடாது பயன்படுத்தவேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற இயலாமையை நினைத்து... என்ன சொல்வதென்று தெரியவில்லை சார்,//
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் கிரி.கையறு நிலை என்று இதைத்தான் சொல்கிறார்கள்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
பதிலளிநீக்குநாம் அழுகைகளையும் ,குமுறல்களையுமாவது பகிர்ந்து கொள்வோம் .//
வார்த்தைகளாகப் படிப்பதை விடக் காட்சிகளாகப் பார்ப்பது கொடுமையாக இருக்கிறது.அதிகாரம் உள்ளவர்கள் இதையெல்லாம் பார்க்க மாட்டார்களா?
savuccu கூறியது...
பதிலளிநீக்குஇன இரண்டகர்களையும் மாந்தநேயமே அற்றுப்போய் இக் கொடுமைகளுக்குத் துணை போகிறவர்களை விடவே கூடாது!
ஆம்! கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் தக்க பாடம் புகட்டியாக வேண்டும்!
வருகின்ற வாய்ப்பைத் தமிழர் மட்டுமன்றி மாந்தத் தன்மையுள்ள ஒவ்வொருவரும் தவறவிடாது பயன்படுத்தவேண்டும்.//
சரியாகச் சொன்னீர்கள் சார்.
//.கையறு நிலை என்று இதைத்தான் சொல்கிறார்கள்.
பதிலளிநீக்கு//
:(:(:(
அதைப் பார்த்துட்டு பேசக்கூட முடியல.. எப்படி எழுதறது..?
பதிலளிநீக்குCable Sankar சொன்னது…
பதிலளிநீக்கு//.கையறு நிலை என்று இதைத்தான் சொல்கிறார்கள்.
//
:(:(:(//
தள்ளி நின்று வேதனை மட்டும் படுவதே பெரிய வேதனை Shankar.
இந்த மின்னஞ்சல் எனக்கும் வந்து இருந்தது. மிகவும் கஷ்டமாக இருந்தது.
பதிலளிநீக்கு:-(
இயற்கை கூறியது...
பதிலளிநீக்குஇந்த மின்னஞ்சல் எனக்கும் வந்து இருந்தது. மிகவும் கஷ்டமாக இருந்தது.
:-( //
துக்கங்கள் வாழ்க்கையின் தீராத அம்சங்கள் ஆகி விட்டன.
உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
பதிலளிநீக்குஅதைப் பார்த்துட்டு பேசக்கூட முடியல.. எப்படி எழுதறது..?//
மிக,மிகச் சரியே சரவணன்.
வார்த்தைகளை விட காட்ச்சிகள் ...பார்க்க முடியவில்லை
பதிலளிநீக்குஅது ஒரு கனாக் காலம் சொன்னது…
பதிலளிநீக்குவார்த்தைகளை விட காட்ச்சிகள் ...பார்க்க முடியவில்லை//
மனித உயிர்களை எவ்வளவு மலிவாகச் சில கொடுமையாளர்கள் கருதுகிறார்கள்,சுந்தரராமன்.
மனித உரிமை இயக்கங்கள் எல்லாம் என்னவாயிற்று சார்??
பதிலளிநீக்குநம்ம ஊர் லஞ்ச ஒழிப்பு துறை போலத்தானா..??
மனித நேயத்தையே கொன்று குவித்து இருக்கிறார்கள் படுபாவிகள்..
வண்ணத்துபூச்சியார் சொன்னது…
பதிலளிநீக்குமனித உரிமை இயக்கங்கள் எல்லாம் என்னவாயிற்று சார்??
நம்ம ஊர் லஞ்ச ஒழிப்பு துறை போலத்தானா..??
மனித நேயத்தையே கொன்று குவித்து இருக்கிறார்கள் படுபாவிகள்..//
கண்டிப்பாக.
மனதை உலுக்கும் படங்கள்..
பதிலளிநீக்குஆனால் நம்மால் ஒன்றும் ஆகா போவதில்லை வருத்தப்படுவதை தவிர..
நான் இன்னும் நீங்கள் தந்த இணைப்பை பார்க்கவில்லை.காலை அலுவலகம் வந்தது முதல் பல நிமிடங்கள் பார்வை சுவற்றை நோக்கி.மனமோ ஈழத்து அவலத்தை நோக்கி.யாரைக் குறை கூறுவது.இரட்டை வேடம் போடும் பன்னாட்டு முகங்களையா?மத்தியில் ஆள்பவனையா?தமிழ்,தமிழ் என்று பதவி சுகத்துக்கு சோரம் போகிறவர்களையா?
பதிலளிநீக்குபதிவுப் பக்கம் வராமல் இருந்திருந்தால் சுயநலப் பார்வைகளுடனாவது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்திருக்கும்:(
vinoth gowtham சொன்னது…
பதிலளிநீக்குமனதை உலுக்கும் படங்கள்..
ஆனால் நம்மால் ஒன்றும் ஆகா போவதில்லை வருத்தப்படுவதை தவிர..//
உண்மை,வினோத்.
ராஜ நடராஜன் கூறியது...
பதிலளிநீக்குபதிவுப் பக்கம் வராமல் இருந்திருந்தால் சுயநலப் பார்வைகளுடனாவது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்திருக்கும்:( //
அவலங்களைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டாலும்,யதார்த்தம் நம்மைத் துரத்தித் துரத்திக் கொன்று கொண்டேதான் இருக்கும் சார்.வாழ்க்கையிலிருந்து தப்பிக்க ஒரே வழி வாழ்ந்தே தீர்வதுதான்.
வேதனை பட மட்டுமே முடியுது
பதிலளிநீக்குஅழுது தீக்கலாம்னா கண்ணீரும் முடிஞ்சு போச்சு.
பதிலளிநீக்கு:((
நசரேயன் சொன்னது…
பதிலளிநீக்குவேதனை பட மட்டுமே முடியுது//
அங்கே இருப்பவர்களுக்கும் அதுதான் முடியும் என்பதுதான் கொடும் வேதனையே நச்ரேயன்.
எம்.எம்.அப்துல்லா கூறியது...
பதிலளிநீக்குஅழுது தீக்கலாம்னா கண்ணீரும் முடிஞ்சு போச்சு.
:((//
ரத்தமே சிந்தி முடித்த பிறகு கண்ணீர் வெறும் இற்ந்தகாலமே அப்துல்லா.
நசரேயன் கூறியது//
பதிலளிநீக்குஆமாம்.உங்கள் பெய்ருக்கு இன்னும் அர்த்தமே சொல்ல வில்லையே.
உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
பதிலளிநீக்குஅதைப் பார்த்துட்டு பேசக்கூட முடியல.. எப்படி எழுதறது..?
//
பல நாள் நானும் தூக்கம் இழந்திருக்கிறேன். யாரும் எதுவும் செய்யப்போவதில்லை அதுதான் உண்மை.
சொன்னது…
பதிலளிநீக்குஉண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
அதைப் பார்த்துட்டு பேசக்கூட முடியல.. எப்படி எழுதறது..?
//
பல நாள் நானும் தூக்கம் இழந்திருக்கிறேன். யாரும் எதுவும் செய்யப்போவதில்லை அதுதான் உண்மை.//
மரணங்களைக் காணும் போதெல்லாம் நமக்குள் நேரும் பரிதவிப்பே இது.
சுடுகாட்டுக்கு மத்தியிலதான் நமது கேளிக்கை விடுதிகளை எல்லாம் கட்டித் தொலைத்திருக்கிறார்கள் குடுகுடுப்பை சார்.
//நசரேயன் கூறியது//
பதிலளிநீக்குஆமாம்.உங்கள் பெய்ருக்கு இன்னும் அர்த்தமே சொல்ல வில்லையே.//
பதில் அனுப்பி இருக்கேன்
//
பதிலளிநீக்குஎல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற இயலாமையை நினைத்து... என்ன சொல்வதென்று தெரியவில்லை சார்,
//
இப்போது பந்து உங்கள் கைகளில் தான் உள்ளது.
:(
பதிலளிநீக்கு♥ தூயா ♥ Thooya ♥ சொன்னது…
பதிலளிநீக்கு:(//
நன்றி தூயா.
ருசிகளே அற்றுப் போய் விட்டதோ என்னும் உலகத்தில் ருசிகளும் உண்டு என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மேலும் நன்றி தூயா.