skip to main
|
skip to sidebar
ஷண்முகப்ரியனின் 'படித்துறை'
மனம் என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது... அதன் 'படித்துறை'யில்...
புதன், டிசம்பர் 31, 2008
குழலின் ராகங்கள்
எல்லா
ராகங்களுக்கும்
பின்னால்
குழலின்
உட்புறத்து
எச்சில்
இருக்கிறது
.
மொழிகள்
எல்லா மொழிகளிலும்
கெட்ட வார்த்தைகள்
இருக்கின்றன.
ஆனால் எல்லா மொழிகளுமே கெட்ட வார்த்தைகளால் மட்டுமே ஆனது.
ஏனெனில் எந்த மொழியுமே உண்மையைச் சொல்லாது.
அவை
உண்மையைச் சுட்டிக்
காட்ட மட்டுமே செய்யும்.
'படித்துறை'
கரையிலிருக்கும் கடவுளைப் பற்றிக் கவலைப்படாமல்
அந்தக் கோவிலின் புனிதநதி எந்நேரமும் ஓடிக் கொண்டே இருக்கிறது....
நம்
வாழ்க்கையைப் போலவே.....
செவ்வாய், டிசம்பர் 30, 2008
புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புதிய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கார்த்திகேயனுக்கு அன்பு நன்றிகள்.
என்றோ பூத்த மலர்கள்
►
2010
(6)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(3)
►
2009
(84)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(4)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(7)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(7)
►
ஏப்ரல்
(8)
►
மார்ச்
(9)
►
பிப்ரவரி
(4)
►
ஜனவரி
(27)
▼
2008
(4)
▼
டிசம்பர்
(4)
குழலின் ராகங்கள்
மொழிகள்
'படித்துறை'
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பூக்கள் விரியும் நேரம்
மழையாக வந்தவர்கள்
Feedjit Live Blog Stats
என்னுடன் மலர்ந்தவர்கள்
பூக்களைப் பறியுங்கள் !
.
(நாவல் )
அனுபவம்
ஆன்மிகம்
ஈழ்ம்
ஈழம்
உண்மைச் சம்பவம்
உண்மைச் சம்பவம்
எண்ணப் பொறிகள்
எண்ணப் பொறிகள்..
கட்டுரைத் தொடர்
கட்டுரைத தொடர்
கதை
கதை.
கவிதை
கவிதை..
கவிதை...
கவிதை....
குற்றம்
குறுங்கதை
குறுங்கதை..
சிறுகதை
சிறுகதை ரசனை
தாகூரின் கவிதைகள்
திரை ரசனை
திரை விமர்சனம்
திரைப் பட ரசனை
திரைப் படம்..
திரைப்பட ரசனை
திரைப்பட விமர்சனம்.
திரைப்படம்
திரைப்படம்..
திரைரசனை
நதியில் கால் நனைந்த போது..
நம் திருநாட்கள்
நாவல்
நாவல் அறிமுகம்
நாவல் அறிமுகம்...
நூல் அறிமுகம்
பெயர் வைக்க விரும்பாத படைப்பு.....
பொது
மகா சிவராத்திரி.
ரசனை
ரசனை..
வாழ்க்கை
வானம் பார்த்த மனம்
வானம் பார்த்த மனம்..
வானம் பார்த்த மனம்...
வானம் பார்த்த மனம்....