புதன், டிசம்பர் 31, 2008

மொழிகள்

எல்லா மொழிகளிலும் கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன.

ஆனால் எல்லா மொழிகளுமே கெட்ட வார்த்தைகளால் மட்டுமே ஆனது.

ஏனெனில் எந்த மொழியுமே உண்மையைச் சொல்லாது.

அவை உண்மையைச் சுட்டிக் காட்ட மட்டுமே செய்யும்.

2 கருத்துகள்:

  1. மொழிகள் ஒலியான் ஆனது என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன்.இது என்ன புது மொழி:)

    பதிலளிநீக்கு