புதன், டிசம்பர் 31, 2008

'படித்துறை'கரையிலிருக்கும் கடவுளைப் பற்றிக் கவலைப்படாமல்
அந்தக் கோவிலின் புனிதநதி எந்நேரமும் ஓடிக் கொண்டே இருக்கிறது....
நம் வாழ்க்கையைப் போலவே.....

2 கருத்துகள்:

  1. உணர்ந்து பார்த்த போது தான் எனக்கு இதன் ஆளுமை புரிந்தது. இது ஒரு திருக்குறள் போன்றது.

    பதிலளிநீக்கு
  2. இதையும் இணைக்காமல் வைத்து இருந்தீர்களா?

    பதிலளிநீக்கு