வியாழன், நவம்பர் 26, 2009

விடுமுறைக் கடிதம்...

வேலைப் பளுவின் காரணமாக சில நாட்களுக்குப் பதிவுலகம் வர முடியாமை குறித்து வருந்துகிறேன்..

மீண்டும் சந்திக்கும் வரை நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் ,வணக்கங்களும்...

9 கருத்துகள்:

 1. கடமை முதலில்,
  கலந்துரையாடல் பின்னர்..

  பொறுமையாக வாருங்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 2. தங்கள் வருகையை எதிர்பார்க்கும் அன்பன் மகா

  பதிலளிநீக்கு
 3. இந்த கண்ணியத்தை/மரியாதையை உங்கள் வயது வரை நான் தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. ஐயா,
  உங்கள் பணிச்சுமை அறிவேன், நன்கு நேரம் எடுத்துக்கொண்டு திரும்ப வாருங்கள்

  பதிலளிநீக்கு
 5. என்றும் காத்திருப்போம் சார்..... விரைவில் வாருங்கள்

  பதிலளிநீக்கு
 6. இன்று நிகழ்காலத்தில் உங்கள் ஆசிர்வாதம் இல்லாத காரணத்தால் முழுமையாக உணர்ந்து உள்ளே வந்தேன்.

  பதிலளிநீக்கு