மனதினையும் தொட்டுச் செல்லும் ஒரு சில விளம்பரங்களில் இதுவும் ஒன்று என்ற தலைப்பினில் இளம் பதிவர் மகா ஒரு இடுகை இட்டுள்ளார்.
கூந்தலுக்கான பேண்டின் விளம்பரம்தான்.
ஆனால் கூந்தல் மட்டுமல்ல, ஆத்மாவே அலைபாய்கிறது..
காமிராவே வயலினை வாசிக்கும் அற்புதம்..
பருகி விட்டுப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
உங்கள் ரசனைக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் மகா..
http://ulmanasu.blogspot.com/2009/10/blog-post_08.html
வியாழன், அக்டோபர் 08, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல அறிமுகம்
பதிலளிநீக்குமகாவின் சார்பில் மகிழ்ச்சி,முரளி.
பதிலளிநீக்குசார் இந்த விளம்பரம் முக்கால் வாசி முடியும் போது தான் கண்டுபிடித்தேன்..
பதிலளிநீக்குகாரணம் பெருமாபலும் கொரியன் சீன பெண்களுக்கு இயல்பாகவே அப்படித்தான்.
அதை ஒரு நல்ல கருத்தோடு கூறி இருப்பது சுவாராசியம் தான். இதற்க்கு கூட எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் பாருங்கள்.
கொரியன் சீனப் பெண்களுக்கு இயல்பு என்று நீங்கள் சொல்வது என்னவென்று புரியவில்லையே,கிரி.
பதிலளிநீக்குஅய்யா ரொம்ப அருமையாக இருந்தது .
பதிலளிநீக்குமகாவுக்கு மகா ரசனை
அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குஎனக்கு ஒரு நல்ல அறிமுகம் தந்த அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
பதிலளிநீக்குபார்த்தேன்.,
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்கு நன்றி
இது முதல்லியே எங்கியோ பாத்திருக்கேன். அருமையான விளம்பரம்
பதிலளிநீக்குகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…
பதிலளிநீக்குஅய்யா ரொம்ப அருமையாக இருந்தது .
மகாவுக்கு மகா ரசனை//
உங்களைப் போன்ற இளைஞர்களின் தேர்ந்த ரசனை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,கார்த்திகேயன்.
Jaleela சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.//
எதேச்சையாக உங்கள் ஓட்ஸ் உணவுக் குறிப்பைத் தமிழிஷில் பார்த்தவுடன் உங்கள் பதிவை ஃபாலோ செய்தேன்.
எத்தனை நாள்தான் ஓட்சைக் கஞ்சியாகவே குடித்துக் கொண்டிருப்பது?
ஓட்சில் தொடங்கிய நமது நட்பு healthy ஆகத் தொடரட்டும்.
உங்கள் ரசனைக்கு மகிழ்ச்சி,ஜலீலா.
சின்ன அம்மிணி சொன்னது…
பதிலளிநீக்குஇது முதல்லியே எங்கியோ பாத்திருக்கேன். அருமையான விளம்பரம்//
படத்தை எடுத்த இயக்குநர் கவித்துவம் பண்ணி விட்டார் மேடம்.
வருகைக்கு மகிழ்ச்சி.
மகா சொன்னது…
பதிலளிநீக்குஎனக்கு ஒரு நல்ல அறிமுகம் தந்த அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி//
இந்தப் பதிவைப் போடும் போது உங்களை என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை,மகா.
உங்கள் பதிவில் பின்னூட்டம் இடவும் முடியவில்லை.
உங்கள் மின்னஞ்சல் முகவரியும் கிடைக்கவில்லை.
உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை ரசித்துப்,பாராட்டி விட்டேன்.
உங்கள் ரசனை மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்,மகா.
நிகழ்காலத்தில்... சொன்னது…
பதிலளிநீக்குபார்த்தேன்.,
பகிர்ந்தமைக்கு நன்றி//
இது ஒரு விளம்பரம் மட்டுமல்ல,சிவா.ஒரு குட்டித் திரைப்படம்.
13000 அடியை 5x90 450 அடியில் சொல்லி இருக்கும் அந்தப் பெயர் தெரியாத இயக்குநருக்கு எனது சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள்.
அழகு சொல்ல முடியாத ஒரு ரசனை.. பகிர்வுக்கு நன்றி சார்.. மகாவிற்கும் நன்றி
பதிலளிநீக்குஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்குஅழகு சொல்ல முடியாத ஒரு ரசனை.. பகிர்வுக்கு நன்றி சார்.. மகாவிற்கும் நன்றி//
மகிழ்ழ்சி,ஞானம்.
ஐயா..
பதிலளிநீக்குரொம்ப ப்ரீயா இருக்கீங்க போலிருக்கு.. ஆனா என்ற வூட்டுப் பக்கம் மட்டும் வர மாட்டேங்குறீங்க..!
ஆட்டோ அனுப்பட்டுமா..?
உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
பதிலளிநீக்குஐயா..
ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போலிருக்கு.. ஆனா என்ற வூட்டுப் பக்கம் மட்டும் வர மாட்டேங்குறீங்க..!
ஆட்டோ அனுப்பட்டுமா..?//
உங்களை மறக்க முடியுமா,சரவணன்?
எனது பதிவுலகக் கணிணி டெக்னிக்கின் முதல் குருவே நீங்கள்தானே?
இன்று கூட உங்கள் பாசத் தம்பி பாலாவின் இடுகையில் உங்களைப் பற்றி எழுதி இருக்கிறேனே!குடுகுடுப்பையார் பதிவிலும் ‘பதிவுலகில் எனது சூப்பர் ஸ்டார்’ என்று உங்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.
உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது பாதி தூரத்திலேயே ஆஃபிஸ் வண்டி வந்து விடுகிறது,நான் என்ன செய்ய,சர்வணன்?!!
//உங்கள் மின்னஞ்சல் முகவரியும் கிடைக்கவில்லை//
பதிலளிநீக்குmaharajansivarathinam@gmail.com
மகா
//ஷண்முகப்ரியன் சொன்னது…
பதிலளிநீக்குகொரியன் சீனப் பெண்களுக்கு இயல்பு என்று நீங்கள் சொல்வது என்னவென்று புரியவில்லையே,கிரி.//
அடடா! சரியாக சொல்லாம விட்டுட்டேனா!
கொரியன் சீன பெண்களுக்கு இயல்பாகவே கூந்தல் சில்க்கியாக இருக்கும் அதாவது நம்ம ஊருல பொண்ணுக கூந்தலை straight செய்து கொள்வதை போல அவர்களுக்கு அவ்வாறு செய்யாமலே இருக்கும். அதனால் இந்த பெண்ணும் அதே போல இருந்ததால் எனக்கு சந்தேகம் வரலை :-)
இப்பவாது சரியாக கூறி இருக்கிறேனா!
ரொம்ப நன்றி என் சமையல் பக்கம் வருகை தந்தமைக்கு,
பதிலளிநீக்குஏற்கனவே ஓட்ஸ் அடை மற்றும் நிறைய குறிப்பு கொடுத்துள்ளேன், தவறாமல் உஙக்ள் கருத்தினை தெரிவிக்கவும்.
இன்னும் பல ரெசிபிகள் ஓட்ஸில் கொடுப்பேன்
சில மனித் துளிகளுக்குள் ...ஒரு கவிதையே. ரொம்ப அருமை
பதிலளிநீக்குகிரி சொன்னது…
பதிலளிநீக்குகொரியன் சீன பெண்களுக்கு இயல்பாகவே கூந்தல் சில்க்கியாக இருக்கும் //
கிரி,எவ்வளவு பாக்கியசாலிகள்,இந்தக் கொரிய,சீன்ஆண்கள்!
Jaleela சொன்னது…
பதிலளிநீக்குரொம்ப நன்றி என் சமையல் பக்கம் வருகை தந்தமைக்கு,
ஏற்கனவே ஓட்ஸ் அடை மற்றும் நிறைய குறிப்பு கொடுத்துள்ளேன், தவறாமல் உஙக்ள் கருத்தினை தெரிவிக்கவும்.
இன்னும் பல ரெசிபிகள் ஓட்ஸில் கொடுப்பேன்//
நன்றி,மேடம்.தொடர்ந்து உங்கள் பதிவுகளால் பயனடைவேன்.
அது ஒரு கனாக் காலம் சொன்னது…
பதிலளிநீக்குசில மனித் துளிகளுக்குள் ...ஒரு கவிதையே. ரொம்ப அருமை//
அதுவும் உங்களுக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட் ஆன இசை வேறு.உறுதியாக என்னை விட நீங்கள் இதனை அதிகம் ரசித்திருப்பீர்கள்,சுந்தர்.
பார்த்தேன் ரசித்தேன்.............!
பதிலளிநீக்குநன்றி.........
ஊடகன் சொன்னது…
பதிலளிநீக்குபார்த்தேன் ரசித்தேன்.............!
நன்றி.........//
வருகைக்கும்,ரசனைக்கும் மகிழ்ச்சி,தம்பி.
பின்னூட்டப் பரிசை யாருக்கு தருவது?
பதிலளிநீக்குநோபல் பரிசை மட்டும்தான் மூன்று பேருக்கு பிரிச்சு கொடுக்க முடியுமா என்ன?
இணைப்பை அறிமுகப் படுத்திய உங்களுக்கும் விளம்பரத்தை ஒட்ட வச்ச பதிவர் மகாவுக்கும் காணொளி குழுவுக்கும் இந்தப் பின்னூட்ட பரிசு.
ராஜ நடராஜன் சொன்னது…
பதிலளிநீக்குபின்னூட்டப் பரிசை யாருக்கு தருவது?
நோபல் பரிசை மட்டும்தான் மூன்று பேருக்கு பிரிச்சு கொடுக்க முடியுமா என்ன?
இணைப்பை அறிமுகப் படுத்திய உங்களுக்கும் விளம்பரத்தை ஒட்ட வச்ச பதிவர் மகாவுக்கும் காணொளி குழுவுக்கும் இந்தப் பின்னூட்ட பரிசு.//
நன்றி,ராஜ ந்டராஜன். நமது இளம் ரசிகர் மகாவுக்கே இதனை நான் சம்ர்ப்பிக்கிறேன்.மகிழ்ச்சி.
உங்கள் புகைப்பட தோற்றத்தை எப்போது மாற்றப்போகிறீர்கள்? காரணம் நான் கேட்ட அந்த குழந்தை மன குரல் இடுகை வாயிலாக கேட்க வாய்ப்பு இல்லை என்பதால்?
பதிலளிநீக்கு