சாணக்கியனின் 'உரத்த சிந்தனை ' வலைப் பூவில் நேற்று ஒரு சிறுகதை படித்தேன்.
'சாக்லேட் சாப்பிடாத சிறுவன்'
அதற்கு இப்படிப் பின்னூட்டம் இடாமல் என்னால் இருக்க முடியவில்லை.
''மனம் விட்டுச் சொல்கிறேன்,அருமை.அருமையினும் அருமை.
எல்லா விதத்திலும் சிறப்பான சிறுகதை.
உங்கள் பாத்திரப் படைப்பின் திறம் கண்டு நானே கூசிப் போனேன்.
வாழ்க.வளர்க.''
ஒரே பக்கத்தில் இவ்வளவு செறிவான பாத்திரப் படைப்பினைப் படித்து எவ்வளவு நாட்கள் ஆயிற்று.
படித்து விட்டுச் சொல்லுங்கள்,சாணக்கியனுக்கு வாழ்த்துக்களை.
அவரது இடுகை முகவரி:http://vurathasindanai.blogspot.com/2009/06/blog-post_10.html
சிறுகதை ரசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை ரசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், ஜூன் 11, 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)