ரசனை.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசனை.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 08, 2009

மகா என்ற மகா ரசிகர்..

மனதினையும் தொட்டுச் செல்லும் ஒரு சில விளம்பரங்களில் இதுவும் ஒன்று என்ற தலைப்பினில் இளம் பதிவர் மகா ஒரு இடுகை இட்டுள்ளார்.
கூந்தலுக்கான பேண்டின் விளம்பரம்தான்.
ஆனால் கூந்தல் மட்டுமல்ல, ஆத்மாவே அலைபாய்கிறது..
காமிராவே வயலினை வாசிக்கும் அற்புதம்..
பருகி விட்டுப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
உங்கள் ரசனைக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் மகா..
http://ulmanasu.blogspot.com/2009/10/blog-post_08.html